ஆன்மிகம்
வாராஹி நவராத்திரி விழா: கோமாதா பூஜை - காலை, ௭:௩௦ மணி. நவதுர்கா மூலமந்திர மங்கள சண்டி மஹா யக்ஞம். சர்வ துக்கம், தாபம், பாபம், மன நிவர்த்தி, அந்நோன்ய சந்தோஷம் பெற சூலினி துர்கை மூலமந்திர ஹோமம் - காலை, ௯:௩௦ முதல், அஷ்டாதஸபுஜ மஹா லட்சுமி துர்காதேவிக்கு அபிஷேகம், ஆண்டாள் அலங்காரம் - காலை, ௧௦:௧௫ முதல். நவதுர்கா மூலமந்திர ஹோமம் - மாலை, ௪:௧௫ முதல். சக்ர பூர்ண மஹாமேருவுக்கு ஹோம கலசாபிஷேகம் - இரவு, ௮:௦௦ மணி. இடம்: சென்னை ஓம் கந்தாஸ்ரமம், ௧, கம்பர் தெரு, மஹாலட்சுமி நகர், சேலையூர், சென்னை - ௬௦௦ ௦௭௩. தொடர்புக்கு: ௯௪௪௪௬ ௨௯௫௭௦. பிரம்மோற்சவம்: ஆனி உத்திர பிரம்மோற்சவ பெருவிழா. சிவிகை உற்சவம்- காலை, ௮:௦௦ மணி. ரிஷப வாகனம் - இரவு, ௧௦:௦௦ மணி. இடம்: திரிபுரசுந்தரி உடனுறை சவுந்தரேஸ்வரர் கோவில், வடதிருநாரையூர், பிராமணர் தெரு, சைதாப்பேட்டை, சென்னை - ௬௦௦ ௦௧௫. மண்டலாபிஷேகம்: சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை - காலை. இடம்: வலம்புரி செல்வ விநாயகர் கோவில், ௭ஏ, ௨வது தெரு, பிரபு நகர், பள்ளிக்கரணை, சென்னை - ௬௦௦ ௧௦௦. தொடர்புக்கு: ௯௫௬௬௦ ௯௯௯௮௦.மண்டலாபிஷேகம்: சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை - காலை. இடம்: பவானி அம்மன் கோவில், வனத் துறை குடியிருப்பு, பெரும்பாக்கம், சென்னை - ௬௦௦ ௧௦௦. சாய் வழிபாடு: சச்சிதானந்த பாபாவுக்கு அபிஷேக அலங்கார ஆராதனை - முற்பகல் ௧௧:௦௦ மணி. புஷ்பாஞ்சலி - மாலை ௬:௦௦ மணி. வைத்தியநாத பாபா பல்லக்கு மற்றும் தீபாராதனை, ஊஞ்சல் சேவை - இரவு ௭:௦௦ மணி. இடம்: சச்சிதானந்த சத்குரு சாய்பாபா தியான மைய அறக்கட்டளை, ௧-பி, கணபதி நகர், பள்ளிக்கரணை, சென்னை - ௬௦௦ ௧௦௦. தொடர்புக்கு: ௮௦௭௨௦ ௨௨௦௮௪. ராகவேந்திரர் வழிபாடு: சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை - மாலை ௬:௩௦ மணி. இடம்: ராகவேந்திரர் கோவில், ராகவேந்திரர் நகர், ஜல்லடியன்பேட்டை. ஆன்மிக சொற்பொழிவு: கணபதி, மாலை ௬:௩௦ முதல் இரவு ௮:௩௦ மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - ௬௦௦ ௦௪௪. தொடர்புக்கு: ௯௭௧௦௬ ௪௩௯௬௭. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் பார்த்தசாரதி பெருமாள் சின்ன மாட வீதி புறப்பாடு. இடம்: பார்த்தசாரதி கோவில். நேரம்: மாலை, 5:00 மணிக்கு பெருமாள் சின்ன மாடவீதி புறப்பாடு. மண்டலாபிஷேகம்நங்கநல்லுார் ஆஞ்சநேயர் கோவிலில் சம்ப்ரோக்ஷண மண்டலாபிஷேகம். இடம்: நங்கநல்லுார் ஆஞ்சநேயர் கோவில். நேரம்: காலை 6:00 மணி முதல் 12:00 மணிவரை, மாலை 5:00 மணிமு தல் இரவு 8:30 மணி வரை. பொது கண்காட்சி: அகில இந்திய கைத்தறி, கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை. காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை. இடம்: சங்கரா ஹால், டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை -- 600 018. இலவச சிலம்ப பயிற்சி வகுப்பு: ௫ முதல் ௬௦ வயது வரையிலானோருக்கு கோடைக் கால இலவச சிறப்பு சிலம்ப பயிற்சி. காலை ௬:௦௦ முதல் ௮:௦௦ மணி வரை. மாலை ௫:௦௦ முதல் இரவு ௭:௦௦ மணி வரை. இடம்: தமிழ் பாரம்பரிய தற்காப்பு கலை கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம், கிழக்கு தாம்பரம், சென்னை - ௪௫. தொடர்புக்கு: ௯௭௧௦௨ ௫௫௬௬௪. சொற்பொழிவு: கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு - வாலி மோட்சம், நிகழ்த்துபவர்: திருச்சி கல்யாணராமன். நேரம்: மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை/ இடம்: ஹரி ஹரா கோவில், விருகம்பாக்கம். தொடர்புக்கு: 94444 09194. கைத்தறி கைவினைக் கண்காட்சி: எழும்பூர், அரசு அருங்காட்சியகத்தில் கைத்தறி, கைவினைப் பொருட்கள் கண்காட்சி. இடம்: எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகம். நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு8:00 மணிவரை. தீவுத்திடலில் கோடை கொண்டாட்டம்: சென்னை தீவுத்திடலில், 'கோடை கொண்டாட்டம்' எனும் பொருட்காட்சி.இடம்: சென்னை தீவுத்திடல். நேரம்: மாலை, 3:00 மணி முதல் இரவு,10:00 மணி வரை. ஆபரணக் கண்காட்சி: தமிழக அரசின் கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் பூம்புகார் விற்பனை நிலையத்தில் ஆபரணக் கண்காட்சி.இடம்: சென்னை, அண்ணாசாலை பூம்புகார்விற்பனை நிலையம். நேரம்: காலை,10:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை.