ஆன்மிகம்
சிறப்பு பூஜைகள்அரங்கநாதர் கோவில், காரமடை, விஷ்வரூப தரிசனம் n காலை, 5:30 மணி, காலசந்தி பூஜை n காலை, 8:30 மணி, உச்சி கால பூஜை n 11:30 மணி, ராக்கால பூஜை n இரவு, 8:00 மணி.அலங்கார பூஜைஸ்ரீ பண்ணாரியம்மன் கோவில், கணபதி மாநகர் n காலை, 7:00 மணி, உச்சிகால பூஜை n 12:00 மணி, அலங்காரம், நெய்வேதியம், n இரவு, 7:00 மணிஅபிஷேக பூஜைமாரியம்மன் கோவில், புலியகுளம் n காலை, 6:00 மணி, உச்சிகால பூஜை n மதியம், 12:00 மணி, சாய்ரட்சை பூஜை n இரவு, 8:00 மணி.அபிஷேக ஆராதனை* வெள்ளியங்கிரி ஆண்டவர், பூண்டி n காலை, 6:00 மணி.*அருள் முருகன் கோவில், போத்தனுார், n காலை, 7:00 மணி.*வனபத்ரகாளியம்மன் கோவில், தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம் n காலை, 6:00 மணி. *விநாயகர் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி n காலை, 7:00 மணி.*கோனியம்மன் கோவில், பெரியகடை வீதி, மணிக்கூண்டு அருகில், டவுன்ஹால் n காலை, 7:00 மணி. *பாலதண்டாயுதபாணி சன்னதி, பட்டீஸ்வரர் கோவில், பேரூர் n காலை, 10:00 மணி.*ஸ்ரீசித்தி விநாயகர் கோவில், முத்துசாமி காலனி, செல்வபுரம் n காலை, 5 மணி.*ஸ்ரீரத்தின விநாயகர் கோவில், ஆர்.எஸ்.புரம். n காலை, 5:00 மணி.* ஸ்ரீதிரிநேத்ர தசபுஜ வக்ரகாளியம்மன் கோவில், அகர்வால் ஸ்கூல் ரோடு, கே.என்.ஜி.புதுார் பிரிவு பஸ் ஸ்டாப் n காலை, 6:30 மணி. * வெங்கடேச பெருமாள் கோவில், நரசிம்மநாயக்கன் பாளையம், அப்புலுபாளையம் n காலை, 7:30 மணி. * பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், சுக்கிரவார்பேட்டை n காலை, 7:00 மணி. * ஸ்ரீதேவி பூதேவி காரணப்பெருமாள் கோவில், கள்ளிமடை, சிங்காநல்லுார் n காலை, 7:00 மணி.* ஷீரடி சாய்பாபா கோவில், சுண்டக்காமுத்துார் ரோடு, கோவைபுதுார் n காலை, 6:00 மணி.* சாய் சன்மார்க்க தர்மாலயம், பாலக்காடு ரோடு, க.க.சாவடி. n காலை, 6:00 மணி முதல்.* மாரியம்மன் கோவில், புலியகுளம் n இரவு, 7:00 மணி.* கருப்பராயன் கன்னிமார் கோவில், கதிரவன் கார்டன் அருகில், கள்ளிமடை n காலை, 7:00 மணி.மண்டல பூஜை* ஸ்ரீ தேவி பூதேவி சமேத சுந்தரராஜ அழகர் பெருமாள் கோவில், காரமடை n காலை, 6:00 மணி.* பரமசிவன் கோவில், நஞ்சேகவுண்டன்புதுார் n காலை, 6:00 மணி.* செல்வ விநாயகர் கோவில், குறிச்சி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு n காலை, 6:00 மணி.* ஸ்ரீ பாலாஜி ஸ்ரீநிவாச பெருமாள் கோவில், சென்னாமலை, குத்தாரிபாளையம் n காலை, 6:30 மணி.* ஸ்ரீ கற்பக விநாயகர் ஸ்ரீ பட்டத்தரசியம்மன் ஸ்ரீ மதுரை வீரன் கோவில், சூலுார், சுல்தான் பேட்டை n காலை, 7:00 மணி. * சிவகுருநாதர் கோவில், நவக்கரை n காலை, 6:30 மணி.* கன்னிமூல கணபதி ராகு கேது கோவில், ராக்கி செட்டியார் தோட்டம் n காலை, 6:30 மணி* செல்வ விநாயகர் கோவில், ஜீவா நகர், கோவை n காலை, 6:00 மணி.* ஸ்ரீ வித்தக விநாயகர் கோவில், வெங்கடாசலம் ரோடு சந்திப்பு, ஆர்.எஸ்.புரம் n காலை, 7:00 மணி.* ஸ்ரீ சக்தி கருப்பராயன் கோவில், புலியகுளம் மெயின் ரோடு n காலை, 6:30 மணி.பொதுஅரசு பொருட்காட்சிசிறைச்சாலை மைதானம், காந்திபுரம் n மாலை, 4:00 மணி.மாமன்ற கூட்டம்மாநகராட்சி வளாகம், விக்டோரியா ஹால் n காலை, 11:00 மணி.