சர்க்கரை நோயில் புதிய சிகிச்சை முறை
Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



சர்க்கரை நோயிலும் புதிய சிகிச்சை முறை வந்து விட்டது. மாத்திரைகள் அதிகரித்து கொண்டே போனால் இன்சுலின் ஊசி செலுத்தப்படும். பிறகு இன்சுலின் அளவு கூடி சர்க்கரை நோய் கட்டுப்படுத்த முடியாத அளவு வளர்ந்திருக்கும்.

வளரும் சர்க்கரை நோயை அதன் வளர்ச்சியை தடுத்து நிறுத்தி நோயின் தன்மையை பின்னோக்கி கொண்டு சென்று நோய் இல்லாமல் ஆக்க முயற்சி செய்கிறோம். புதிதாக சர்க்கரை நோய் கண்டுபிடிப்பவர்களுக்கு மாத்திரை கொடுத்து ஆயுளுக்கும் நோயாளியாக வைப்பதை விட இந்த முறை சிறந்தது. ஆரம்பத்தில் மாத்திரை கொடுத்து பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதை குறைத்து ஒரு கட்டத்தில் மாத்திரை இல்லாமல் சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வரலாம்.

இந்த முறையில் நுாற்றுக்கணக்கானோர் பலன் அடைந்துள்ளனர். ஒரு கட்டத்தில் ஆண்டுக்கு ஒருமுறை டாக்டரை அணுகும் நிலைக்கு நோயாளிகள் மாறிவிடுவர். வயது வித்தியாசமின்றி எல்லோரும் பயன் பெற்றுள்ளனர்.அருண் மருத்துவமனையில் முதலில் நோயாளிகளை சோதனை செய்து மருந்துகளை பரிந்துரைப்போம். ஒருபோதும் இன்சுலின் ஆரம்பிப்பதில்லை. உணவு, உடற்பயிற்சி குறித்து விளக்குவோம். ஒருகட்டத்தில் மாத்திரையை குறைத்து பின்னர் நிறுத்தி விடுவோம். ஆரம்ப உணவுகளை மாற்றி சரியான முறையான உணவுக்கு மாற்றி அனுப்புகிறோம். ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதனைக்கு வருமாறு அறிவுறுத்துகிறோம். பெரும்பாலானோருக்கு இந்தமுறை சாத்தியம். டாக்டர் எஸ்.எம்.கண்ணன்மதுரை, 73737 62060

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X