த.மா.கா., அலுவலகம் திறப்பு | மதுரை செய்திகள் | Dinamalar
த.மா.கா., அலுவலகம் திறப்பு
Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
 


மதுரை, : மதுரை பைபாஸ் மெயின்ரோடு காளவாசலில் த.மா.கா., புதிய அலுவலகத்தை அக்கட்சி தலைவர் வாசன் திறந்து வைத்து கட்சி கொடியேற்றினார்.நகர் தலைவர் ராஜாங்கம் தலைமை வகித்தார். முன்னாள் எம்.பி.,க்கள் சித்தன், உடையப்பன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ராஜேந்திரன், தண்டபாணி, பொருளாளர் நடராஜன், மாவட்ட தலைவர்கள் தனுஷ்கோடி (வடக்கு), காந்தி (தெற்கு), மாநில பொதுச் செயலாளர்கள், செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X