கலைமகள் மெட்ரிக் பள்ளி பொது தேர்வில் சிறப்பிடம்
Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பொதுத் தேர்வில் நகர அளவில் சிறப்பிடம் பெற்றது.

காட்டுமன்னார்கோவில் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் மாணவர் விக்னேஷ் 600 க்கு 585 மதிப்பெண்கள் பெற்று நகர அளவில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்தார். மேலும் 500 மதிப்பெண்களுக்கு மேல் 32 மாணவர்கள், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் தலா 2 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனர்.பிளஸ் 1 தேர்வில் கலைமகள் பள்ளி நுாறு சதவீத தேர்ச்சியுடன் நகர அளவில் சிறப்பிடம் பெற்றது. மாணவி நிவேதா 600க்கு 575 மதிப்பெண் பெற்று நகர அளவில் சிறப்பிடம் பெற்றார். பள்ளி அளவில் மாணவிகள் நபிஷாபேகம் 548 பெற்று இரண்டாமிடம், மதுவதணி 546 பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.

விலங்கியல், இயற்பியல் பாடங்களில் தலா ஒருவர் 100க்கு 100 மதிப்பெண்கள், தமிழில் 4 பேர் 99 மதிப்பெண்கள் பெற்றனர்.அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நிறுவனர் முத்துக்குமரன், தாளாளர் பரணிதரன் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர். செயலர் பாலவராயன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கலியபெருமாள், தலைமையாசிரியர் முகமதுநபி, நிர்வாக இயக்குனர் நவநீதம் முத்துக்குமரன் உடன் இருந்தனர். முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு மேலணிக்குழி அரிமா ராஜா கல்வி ஊக்கத்தொகை வழங்கினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X