மாற்றுத்திறனாளிகளுக்கு 6ம் தேதி குறைகேட்புக் கூட்டம் | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
மாற்றுத்திறனாளிகளுக்கு 6ம் தேதி குறைகேட்புக் கூட்டம்
Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
 

விழுப்புரம் : மாற்றுத்திறனாளிகள் குறைகேட்புக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் வரும் 6ம் தேதி நடக்கிறது.கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வரும் 6ம் தேதி காலை 10:30 மணிக்கு குறைகேட்புக் கூட்டம் நடக்கிறது.மாற்றுத் திறனாளிகள் தங்களது குறைகளை எழுத்து பூர்வமாகவோ அல்லது நேரடியாகவோ உரிய ஆவணங்களுடன் (மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்) கலெக்டரிடம் தெரிவித்து தங்களது பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X