மாணவர்களுக்கு பாராட்டு விழா
Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

விருத்தாசலம் : கோ.ஆதனுார் அரசு உயர்நிலை பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பரிசு வழங்கப்பட்டது.

விருத்தாசலம் அடுத்த கோ.ஆதனுார் அரசு உயர்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய 82 மாணவர்களில் 70 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 84.5 ஆகும்.அதில், மாணவி தனுஸ்ரீ 406; மாணவி சந்தியா 405, மாணவர் கவின்ராஜ் 395 மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்தனர். இவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. தலைமையாசிரியர் சக்திவேல் தலைமை தாங்கினார்.ஊராட்சி தலைவர் குணசேகரன், வழக்கறிஞர் ராஜதனபாண்டியன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வார்டு கவுன்சிலர் சங்கர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். தமிழாசிரியர் பழனிவேல் நன்றி கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X