உருவ பொம்மை எரிப்பு | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
உருவ பொம்மை எரிப்பு
Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
 

கடலாடி : கடலாடி பஸ் ஸ்டாண்டில் எதிர்க்கட்சித்தலைவர் பழனிசாமியின் உருவ பொம்மையை பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் தீயிட்டு எரித்தனர். மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். ஜெ., பேரவை செயலாளர் நீதிதேவன், ஒருவானேந்தல் ஊராட்சி தலைவர் சீதா நாகராஜன், முத்துமுருகன், புனவாசல்செல்லச்சாமி உட்பட ஏராளமான ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X