கல்விக்கடன் வசூலிக்க சென்ற கனரா வங்கி மேலாளருக்கு செருப்படி
Updated : ஜூன் 30, 2022 | Added : ஜூன் 30, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News


ராஜபாளையம் : விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கல்வி கடன் வசூலிக்க சென்ற கனரா வங்கி கிளை மேலாளர் நர்மதாவை 32, செருப்பால் அடித்தது தொடர்பாக வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கனரா வங்கி ராஜபாளையம் கிளையில் 2013ல் சம்மந்தபுரம் முருகேசன் 53, மகன் விக்னேஷ் கல்விக்கடன் ரூ.2 லட்சம் பெற்றார். கடனை திருப்பி செலுத்தாததால் நேற்று முன்தினம் மதியம் 1:00 மணிக்கு கிளை மேலாளர் நர்மதா, உதவி மேலாளர் சண்முகப்பிரியா, ஊழியர் சுப்புராஜ் ஆகியோர் முருகேசன் வீட்டிற்கு சென்று கடன் தொகையை கேட்டனர்.

முருகேசன் தரக்குறைவாக பேசினார்.அங்கிருந்த 25 வயது நபர் மேலாளர் நர்மதாவை செருப்பால் அடித்ததுடன் மீண்டும் வந்தால் கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார். இது குறித்த சி.சி.டி.வி., பதிவுகளை கொண்டு வடக்கு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (12)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Vellore ,இந்தியா
30-ஜூன்-202219:31:36 IST Report Abuse
Sridhar These people are ready to sp about one lac per annum for school education till +2. But they take education loan from bank for just 50,000 per annum for B.E. and B.Tech. They think these banks are obliged grant their education loan and later expect the bank to waive their loan liability. Pity.
Rate this:
Cancel
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
30-ஜூன்-202218:37:39 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy நேரில் சென்று வசூலிப்பதில் செருப்படி வங்கி அலுவலருக்குத்தான் என்று நினைக்கிறார்கள் மாக்கள் உண்மையில் அதை கொண்டுவந்த அமைச்சருக்கு தான், அந்த அலுவலர் கவலைப்பட ஒன்றும் இல்லை. அனைவரும் ஆறுதல் சொல்வோம்
Rate this:
Cancel
Ksridhar - Tiruvannamalai ,இந்தியா
30-ஜூன்-202216:31:01 IST Report Abuse
Ksridhar 😇
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X