பள்ளி வளாகத்தில் 'துருப்பிடித்த ஜீப்' விஷ ஜந்துக்கள் தஞ்சத்தால் அச்சம்
Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


ஈரோடு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், துருப்பிடித்த 'ஜீப்'களால் மாணவ, மாணவியருக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது.
ஈரோடு கொல்லம்பாளையத்தில், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, நுாற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். பள்ளி வளாகத்தில் பயன்பாடற்ற இரண்டு, 'ஜீப்'கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், மாணவ, மாணவியருக்கு கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

இதுகுறித்து, மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது: கல்வித்துறைக்கு சொந்தமான இரண்டு, 'ஜீப்'கள், கடந்த ஐந்தாண்டுக்கும் மேலாக பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அது பயன்பாடற்ற நிலையில், துருப்பிடித்து காணப்படுகிறது. இதுகுறித்து, பள்ளி நிர்வாகம், மாணவ-மாணவியருக்கு இடையூறாக இருப்பதாக கூறி, 'ஜீப்'பை அப்புறப்படுத்த உயர் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். ஆனால், இதுவரை பள்ளி கல்வித்துறை எந்த
நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பயன்பாடற்ற, 'ஜீப்' நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடத்தில் புற்கள் முளைத்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால், விஷ ஜந்துக்கள் தஞ்சமடைந்து, பள்ளி வகுப்பறைக்கு படையெடுத்து வருகின்றன. எனவே, 'ஜீப்'களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X