ஆசிரியை - ஆசிரியர் நெருக்கம்'போட்டோ' வெளியாகி பரபரப்பு
Added : ஜூன் 30, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

திருச்சி:அரசு பள்ளி வகுப்பறையில் ஆசிரியை ஒருவருடன், ஆசிரியர் நெருக்கமாக இருப்பது போன்ற போட்டோ, சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் அருகே, வடக்கு சித்தாம்பூர் பகுதியில், அரசு உயர்நிலை பள்ளியில் 258 மாணவர்கள், 281 மாணவியர் படிக்கின்றனர்.இங்கு, 14 ஆசிரியைகள், எட்டு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
சில நாட்களாக, இந்த பள்ளி ஆசிரியர்களில் சிலர், வகுப்பறையில் ஆபாசமாக நடந்து கொண்டதாக, சில போட்டோக்கள் சமூக வலைதளத்தில் பரவின.இந்நிலையில், ஆசிரியை ஒருவர், ஆசிரியருடன் நெருக்கமாக இருப்பது போன்ற போட்டோ, மீண்டும் சமூக வலைதளங்களில் வெளியாகின.

இதைக்கண்ட மாணவ - மாணவியரின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள், பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர்.போட்டோக்களின் உண்மை தன்மையை விசாரிக்க கோரி, ஆசிரியர்கள் தரப்பில், முசிறி நீதிமன்ற நீதிபதியிடம் புகார் அளிக்கப்பட்டது. விசாரித்து நடவடிக்கை எடுக்க, சைபர் கிரைம் போலீசாருக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X