அடையாளம் தெரியாத முதியவர் பலி | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
அடையாளம் தெரியாத முதியவர் பலி
Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
 



விழுப்புரம்-அடையாளம் தெரியாத முதியவர் இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.விழுப்புரம் கண்டமானடி தனியார் கல்லுாரி அருகே 75 வயது மதிக்கத்தக்க முதியவர் கடந்த 24ம் தேதி மயங்கிக் கிடந்தார். அவர் யார் என்ற விபரம் தெரியவில்லை. பொதுமக்கள் அவரை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர், நேற்று இறந்தார்.இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X