நாயனுாரில் மரம் விழுந்துபோக்குவரத்து பாதிப்பு | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
நாயனுாரில் மரம் விழுந்துபோக்குவரத்து பாதிப்பு
Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
 



திருக்கோவிலுார்-திருக்கோவிலுார், அரகண்டநல்லுார் பகுதியில் காற்றுடன் பெய்த மழையால் நாயனுார் அருகே மரம் வேருடன் சாய்ந்ததில் போக்குவரத்து பாதித்தது.அரகண்டநல்லுார் பகுதியில் நேற்று காற்றுடன் கூடிய மழை பெய்தது. ஒரு மணி நேரம் நீடித்த இந்த மழையால் திருக்கோவிலுார் - வேட்டவலம் மார்க்கத்தில் நாயனுாரில் சாலையோரம் இருந்த பெரிய மரம் சாலையின் குறுக்கே வேருடன் சாய்ந்தது. இதனால், போக்குவரத்து பாதித்தது.போலீசார், பொதுமக்கள் உதவியுடன் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X