ஒற்றைக்கல் மண்டபத்தில் உற்ஸவமூர்த்தி | கன்னியாகுமரி செய்திகள் | Dinamalar
ஒற்றைக்கல் மண்டபத்தில் உற்ஸவமூர்த்தி
Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
 
Latest district News

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் உற்ஸவமூர்த்தி ஒற்றைக்கல் மண்டபத்துக்கு எழுந்தருளினார்.


ஜூலை 6 இங்கு கும்பாபிேஷகம் நடக்கிறது. கும்பாபிேஷக பணிகள் நடைபெற்ற போது பாலாலயம் செய்து உற்ஸவமூர்த்திக்கு தனியாக பூஜைகள் நடந்தது. நேற்று காலை இந்த உற்ஸவமூர்த்தியை ஒற்றைக்கல் மண்டபத்துக்கு எழுந்தருள செய்யும் நிகழ்ச்சி நடந்தது. மேளதாளம் முழங்க முத்துக்குடையுடன் உற்ஸவமூர்த்தி மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சிறப்பு அபிேஷகமும் அன்னதானமும் நடந்தது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் நாகர்கோவில் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X