போன் செய்தால் குட்டி மெடிக்கலில் மருந்து | திருப்பூர் செய்திகள் | Dinamalar
போன் செய்தால் குட்டி மெடிக்கலில் மருந்து
Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
 

திருப்பூர் முனிசிபல் ஆபிஸ் வீதியில் உள்ள குட்டி மெடிக்கல், 25 ஆண்டுகளாக தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்பனை செய்து வருகிறது.

அனைத்து ஆங்கில மருந்துகள், கால்நடை மருந்துகள், சர்ஜிக்கல் பொருட்கள், ஆயுர்வேதம், சித்தா மருந்துகள், தடுப்பு ஊசிகள், பேஷன்ட் கேர் பொருட்கள், அழகு சாதன பொருட்கள், குழந்தைகளுக்கான சத்துணவு பொருட்கள் அனைத்தும் சலுகை விலையில் கிடைக்கும். காலை, 8:00 முதல் இரவு, 11:00 மணி வரை அனைத்து நாட்களிலும் இயங்கும்.டோர் டெலிவரி வசதியுண்டு. 73394 34733 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு மருந்து சீட்டை அனுப்பினால், மருந்துகள் எடுத்து வைக்கப்படும். கடைக்கு வந்தவுடன் மருந்துகளை தாமதமின்றி பெற்று கொள்ளலாம். தொடர்புக்கு, 73737 47878, 0421 4252425 எண்ணை அழைக்கலாம்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X