சுகன் சுகா மெடிக்கல் சென்டரில் கொரோனா சிறப்பு வார்டு | திருப்பூர் செய்திகள் | Dinamalar
சுகன் சுகா மெடிக்கல் சென்டரில் கொரோனா சிறப்பு வார்டு
Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
 
Latest district News

திருப்பூர், திருமுருகன்பூண்டி, திருநீலகண்டர் வீதியில், பல்வேறு நவீன வசதிகளுடன் விரிவுபடுத்தப்பட்டு, நான்கு தளங்களுடன் சுகன் சுகா மெடிக்கல் சென்டர் பல்நோக்கு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

சுகன் சுகா மெடிக்கல் சென்டர் குறித்து அதன் நிறுவனர்கள் டாக்டர்கள் சுந்தரன், கார்த்திகை சுந்தரன் ஆகியோர் கூறியதாவது:எங்கள் மருத்துவமனையில், 90 படுக்கை வசதி கொண்ட கொரோனா சிறப்பு வார்டு செயல்படுகிறது. தனி நபர் அறை, பொது அறை என தனித்தனியே அறைகள் உண்டு. கொரோனா தொற்றுக்கு, முதல்வரின் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் வசதியும் உள்ளது.இம்மருத்துவமனையில் பொது மருத்துவம், குழந்தைகள் பிரிவு, சர்க்கரை நோய், இருதயம், நரம்பியல், ரேடியாலாஜி, நுரையீரல், இரைப்பை, குடல், தோல், மனநலம், புற்றுநோய், மகப்பேறு ஆகிய மருத்துவ பிரிவுகள் உள்ளது. அதேபோல் பொது அறுவை சிகிச்சை, லேப்ரோஸ்கோபி, காது, மூக்கு, தொண்டை, மகப்பேறு, குழந்தைகள் அறுவை சிகிச்சை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக அறுவை சிகிச்சை, தண்டுவட அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு அறுவை சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, மூளை, நரம்பியல், முகத்தாடை அறுவை சிகிச்சை, பல் அறுவை சிகிச்சை, புற்றுநோய் அறுவை சிகிச்சை ஆகிய பிரிவுகளில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.அனைத்து பரிசோதனைகளும் செய்ய நவீன லேப் வசதிகள் உள்ளது.மேலும் தகவல்களுக்கு, 73730 -78573, 96885 -63666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X