தான்யா மாடுலர் கிச்சன் அண்ட் இன்ட்டீரியர்ஸ் நிறுவனம், வீடுகள் மற்றும் ஆபிஸ்களில் இன்ட்டீரியர் பணிகளை சிறப்பாக செய்து தருவதாக கூறுகின்றனர்.
இந்நிறுவனத்தில், இன்ட்டீரியர் வேலைப்பாடுகளுக்கு பிராண்டடு பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. வீடுகளுக்கான மாடுலர் கிச்சன், வார்டு ரோப், பூஜா ரூம், டி.வி.யூனிட், பால்ஸ் சீலிங் என அனைத்தும், இங்கு செய்து தரப்படும். ஆபிஸ்களுக்கு ஏற்ற, அலுமினிய பார்ட்டிசன்ஸ், ஆபிஸ் ஒர்க்ஸ்டேசன்ஸ் உள்ளிட்டவைகளும் சிறப்பாக செய்து தரப்படுகிறது. இந்நிறுவனத்தின் சிறப்பே, எந்த வேலைப்பாடாக இருந்தாலும், அதில் 8 விதமான பினிசிங் கொடுப்பதுதான். வாடிக்யைாளர்கள் வசதிக்காக இ.எம்.ஐ.,வசதி, குறிப்பிட்ட நேரத்தில் டெலிவரி வசதிகளும் உண்டு என்கின்றனர் இந்நிறுவனத்தார்.- தான்யா மாடுலர் கிச்சன் அண்ட் இன்ட்டீரியர்ஸ், சத்தி மெயின் ரோடு,
கரட்டு மேடு, சரவணம்பட்டி - 95855 14000.