உலக டாக்டர்கள் தினமான ஜூலை 1ல் 1974ல் மதுரை வடக்கு கோபுரம் அருகில் ராமானுஜதாஸால் தனலட்சுமி ஆயுர்வேத உலகம் துவங்கப்பட்டது.
அவரது வழியில் நாங்களும் இன்றும் இலவச வைத்திய ஆலோசனை வழங்கி வருகிறோம். எங்களது தனலட்சுமி ஆயுவர்வேத உலகத்தில் முடி உதிர்தல், பொடுகு சரும நோய்கள், மூட்டு வலி, முதுகு தண்டுவடம், ரத்த நாள அடைப்பு, மூலம், கபம், சைனஸ், ஆண்- பெண் பிரச்னைகளுக்கு பாரம்பரிய முறையில் நோயின் தன்மை அறிந்து, மூல காரணம் விளக்கி நோயில் இருந்து விடுபடவும், பாதுகாக்கவும் மூலிகை வைத்தியம், வர்ம சிகிச்சை அளிக்கிறோம், என்றார். - டாக்டர்.சோலைராம்தாஸ் மதுரை. 90255 02177