இலவச வைத்திய ஆலோசனை வழங்கும் தனலட்சுமி ஆயுர்வேத உலகம் | மதுரை செய்திகள் | Dinamalar
இலவச வைத்திய ஆலோசனை வழங்கும் தனலட்சுமி ஆயுர்வேத உலகம்
Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
 

உலக டாக்டர்கள் தினமான ஜூலை 1ல் 1974ல் மதுரை வடக்கு கோபுரம் அருகில் ராமானுஜதாஸால் தனலட்சுமி ஆயுர்வேத உலகம் துவங்கப்பட்டது.


இது பற்றி டாக்டர் சோலைராம்தாஸ் கூறியதாவது: அனைத்து ஆயுர்வேத சித்தா, யுனானி கம்பெனிகளின் மருந்துகளுக்கு தென்மாவட்ட அளவில் வினியோகஸ்தர்களாக, விற்பனை நிறுவனமாக உள்ள இங்கு அனைத்து மூலிகை மருந்துகளும் கிடைக்கும். முன்னோர் திருவேங்கடதாஸ் காலத்திலிருந்தே கிராமத்தில் இலவச மூலிகை வைத்தியம் செய்து வந்ததால், அவர் இங்கும் இலவச வைத்திய ஆலோசனை வழங்கினார்.

அவரது வழியில் நாங்களும் இன்றும் இலவச வைத்திய ஆலோசனை வழங்கி வருகிறோம். எங்களது தனலட்சுமி ஆயுவர்வேத உலகத்தில் முடி உதிர்தல், பொடுகு சரும நோய்கள், மூட்டு வலி, முதுகு தண்டுவடம், ரத்த நாள அடைப்பு, மூலம், கபம், சைனஸ், ஆண்- பெண் பிரச்னைகளுக்கு பாரம்பரிய முறையில் நோயின் தன்மை அறிந்து, மூல காரணம் விளக்கி நோயில் இருந்து விடுபடவும், பாதுகாக்கவும் மூலிகை வைத்தியம், வர்ம சிகிச்சை அளிக்கிறோம், என்றார். - டாக்டர்.சோலைராம்தாஸ் மதுரை. 90255 02177


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X