ரூ.52 லட்சம் மோசடி: 3 பேர் 'சஸ்பெண்ட்'
Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

செங்கம்: செங்கம் அருகே, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில், 52 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட, அதன் செயலர் உள்பட மூன்று பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த சி.சொர்ப்பனந்தலில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு செயலர் வெங்கடேசன், முதுநிலை எழுத்தர், சீனிவாசன், உர விற்பனையாளர் விஜயன் ஆகியோர் பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் புகார்கள் கூறினர். அதன் மீது விசாரணை நடத்த குழு அமைத்து, மாவட்ட துணை பதிவாளர் வசந்தலட்சுமி உத்தரவிட்டார். அந்த குழுவினர் நடத்திய ஆய்வில், செயலர் வெங்கடேசன் உள்ளிட்ட மூன்று பேரும், 52 லட்சம் ரூபாயை மோசடி செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து அவர்கள் மூவரையும் நேற்று, சஸ்பெண்ட் செய்து, மாவட்ட துணைப்பதிவாளர் வசந்தலட்சுமி உத்தரவிட்டார். தற்காலிக வங்கி செயலராக பஞ்சாட்சரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X