கடன் தொல்லையால் தம்பதி தற்கொலை | கன்னியாகுமரி செய்திகள் | Dinamalar
கடன் தொல்லையால் தம்பதி தற்கொலை
Updated : ஜூலை 03, 2022 | Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
 
Latest district News

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகே சூரியகோட்டையைச் சேர்ந்தவர் ஜான் ஐசக், 40. இவரது மனைவி சந்தியா, 34. இருவருக்கும் திருமணமாகி பத்தாண்டுகள் ஆகிறது; குழந்தை இல்லை.

ஜான் ஐசக்கிற்கு குடிப்பழக்கம் இருந்ததால், ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் இருந்தார். இதனால் குடும்ப செலவுக்கு சந்தியா கடன் வாங்கியுள்ளார். கடன் கொடுத்தவர்கள் வீட்டிற்கு வந்து மிரட்ட துவங்கியதால், தம்பதியர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். அவர்களை மிரட்டியவர்கள் பற்றி குலசேகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் நாகர்கோவில் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X