மேகமலை புலிகள் காப்பகத்துடன் காப்புகாடுகளை இணைக்க வலியுறுத்தல்
Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


கம்பம் : மேகமலை புலிகள் காப்பகத்துடன் தேனி கோட்டத்தில் உள்ள காப்பு காடுகளையும் இணைக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேகமலை புலிகள் காப்பகத்தில் கூடலூர், கம்பம் கிழக்கு, சின்னமனுார், மேகமலை, வருஷநாடு, கடமலைக்குண்டு வனச்சரகங்கள் உள்ளன. குமுளியிலிருந்து தேனி வரை ரோட்டிற்கு மேற்கில் உள்ள வனப்பகுதிகள் காப்பு காடுகளாக உள்ளன.

கம்பம் மேற்கு, உத்தமபாளையம், போடி, பெரியகுளம் வனச்சரகங்கள் காப்பு காடுகள் பட்டியலில் வருகிறது. புலிகள் காப்பகத்தில் உள்ள வனஉயிரினங்கள் மேற்கு பகுதிகளுக்கும் சென்று வருகின்றன. ஆனால் காப்பக சட்டங்கள் அங்கு பொருந்தாது.எனவே தேனி கோட்டத்தில் புலிகள் காப்பகத்திற்கு வெளியே உள்ள வனப்பகுதிகளை புலிகள் காப்பகத்துடன் இணைக்க வேண்டும். அப்போது தான் வனஉயிரினங்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என ஆலிழை பசுமை இயக்க நிர்வாகி மணிமாறன் கூறியுள்ளார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X