உள்ளூர் வர்த்தக செய்திகள் | ஈரோடு செய்திகள் | Dinamalar
உள்ளூர் வர்த்தக செய்திகள்
Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
 


* சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று நடந்த ஏலத்தில், ஒரு கிலோ ஜாதி முல்லை, 400 ரூபாய்க்கு ஏலம் போனது. மல்லிகை பூ, 332 ரூபாய், முல்லை, 140, காக்கடா, 100, செண்டுமல்லி, 50, கோழிக்கொண்டை, 41, சம்பங்கி, 20, அரளி பூ, 70, துளசி, 40, செவ்வந்தி, 170, கனகாம்பரம், 300 ரூபாய்க்கும் ஏலம் போனது.
* அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், கொப்பரை தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், 260 மூட்டை வரத்தானது. முதல் தரம் கிலோ, 83.65 ரூபாய் முதல், 85.16 ரூபாய்; இரண்டாம் தரம், 66.39 ரூபாய் முதல், 80.29 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 12 ஆயிரத்து, 741 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய், 10 லட்சத்து, 21 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.

* தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நேற்று தேங்காய் ஏலம் நடந்தது. மொத்தம், 20 ஆயிரத்து, 869 காய் வரத்தானது. ஒரு காய் விலை, 15.20 ரூபாய் முதல், 19 ரூபாய் வரை ஏலம் போனது. மொத்தம், 104 குவிண்டால் தேங்காய், 1.12 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X