இடநெருக்கடியில் தேனி சி.இ.ஓ., ஆபீஸ்
Added : ஜூலை 03, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



தேனி : தேனி முதன்மை கல்வி அலுவலகம் இட வசதியின்றி நெருக்கடியில் செயல்படுகிறது.தேனி பெருந்திட்ட வளாகத்தில் முதன்மை கல்வி அலுவலகம், சுகாதாரத்துறை இணை இயக்குனர், வேளாண் இணை இயக்குனர், கூட்டுறவுத்துறை இணை இயக்குனர் உள்ளிட்ட துறைகள் செயல்படுகின்றன.மாவட்டத்தின் கல்வித்துறை பணிகளை ஒருங்கிணைக்கும் முதன்மை கல்வி அலுவலகத்தில் போதிய இடவசதி இல்லாததால் ஆவணங்கள், கோப்புகள் உள்ள அலமாரிகள் வராண்டாவில் வைக்கப்பட்டு உள்ளன.

இங்கு பள்ளி கல்வித்துறை, ஒருங்கிணைந்த கல்வி திட்டம், எமிஸ் இணைய தள கட்டுப்பாடு போன்ற அலுவலகங்கள் செயல்படுகின்றன.இடவசதி இல்லாததால் அலுவலகத்தின் ஒரு பகுதி வராண்டாவில் செயல்படுகிறது. புத்தகங்களை வைக்க போதிய இடமின்றி பள்ளிகளில் உள்ள வகுப்பறைகளில் வைக்கின்றனர். இதனால் பள்ளிகளில் இடநெருக்கடி ஏற்படுகிறது.கல்வித்துறையில் சிறிய அளவிலான ஆலோசனை கூட்டம் கூட இங்கு நடத்த முடியாமல் பள்ளிகள், தனியார் மண்டபங்களில் நடத்துகின்றனர். முதன்மை கல்வி அலுவலகத்தில் இடநெருக்கடியை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X