புதுச்சேரி நாடார் சங்கத்தில்கல்வித் திருவிழா போட்டி
Added : ஜூலை 03, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



புதுச்சேரி,-காமராஜர் பிறந்த நாளையொட்டி, புதுச்சேரி நாடார் சங்கம் சார்பில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது.நாடார் மகா ஜன சங்கம் சார்பில், காமராஜர் பிறந்த நாளையொட்டி கல்வித் திருநாள் விழாவாக விருதுநகரில் வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.இதற்காக புதுச்சேரி மற்றும் தமிழக மாநில அளவில் காமராஜர் குறித்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டியும், கல்லுாரி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி நடத்தப்பட உள்ளது.இப்போட்டிகளை தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி, மதுரை வடமலையான் மருத்துவமனை, நாடார் மகாஜன சங்கம் ராஜா கே.எஸ்.பி., கணேசன் அகாடமி ஆகியோர் இணைந்து நடத்தி பரிசு வழங்கப்பட உள்ளது.இதன் முதற்கட்டமாக புதுச்சேரி நாடார் சங்கம் சார்பில், புதுச்சேரி மாநில அளவிலான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் சித்தன்குடி அண்ணாமலை நாடார் அரங்க வளாகத்தில் நேற்று நடந்தது.நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார். செயலாளர் மாரிமுத்து வரவேற்றார். பொருளாளர் பழனிவேல், துணைத் தலைவர் பால்ராஜ் முன்னிலை வகித்தனர்.நடுவர்களாக பேராசிரியர் ஈஸ்வரன், தினேஷ்ராஜா, சக்தி, செல்வம், சிவக்குமார் ஆகியோர் செயல்பட்டு சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர். தேர்வு செய்யப்பட்ட படைப்புகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X