அடையாளம் தெரியாத வாலிபரின் உடல் | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
அடையாளம் தெரியாத வாலிபரின் உடல்
Added : ஜூலை 03, 2022 | |
Advertisement
 


அவலுார்பேட்டை : மேல்மலையனுார் ஏரியில் அடையாளம் தெரியாத வாலிபரின் உடல் மிதந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.மேல்மலையனுார் ஏரியில் நேற்று மதியம் 12:00 மணியளவில் ஆண் உடல் மிதந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் நேரில் சென்று உடலை மீட்டனர். 25 வயது மதிக்கத்தக்க நபர் யார் என்று தெரியவில்லை.வி.ஏ.ஓ., நரேந்திரன் புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X