கோவை : ''மேற்கு மண்டல மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழை இருக்கும்''என, வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.
இதை கண்காணித்து ஐந்து சதவீத வேப்பங்கொட்டை சாறினை தெளிக்கலாம்.மழையுடன், 14 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என்பதால், கால்நடை குடில்களுக்கு போதிய பாதுகாப்பு மேற்கொள்ள வேண்டும். கோழிகளுக்கு போதியளவு நல்ல தண்ணீர் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.