சேலம் : நிலத்தகராறில் அண்ணன் கொலை செய்யப் பட்டாரா என, தம்பியிடம் போலீசார் விசாரிக்கின் றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் லோகநாத னுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நேற்று அவர் உயிரிழந்தார்.தம்பி தாக்கியதால் தான், அண்ணன் இறந்ததாக, உறவினர்கள் வீராணம் போலீசில் புகார் அளித்தனர். அதனால், வெங்கடாசலம், அவரது குடும்பத்தினரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.