முதலிபாளையம் துணை மின்நிலையம்
காலை, 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை.
காசிபாளையம், நல்லுார் ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி.
திருநகர் துணை மின் நிலையம்
காலை 9:00 மணி முதல் மாலை 5:00 வரை
முருங்கப்பாளையம் இட்டேரி ரோடு, சுப்பையா ஸ்கூல் வீதி, திருநகர், பாரப்பாளையம், செங்குந்தபுரம், பூச்சக்காடு, கிரி நகர், எருக்காடு ஒரு பகுதி, கே.வி.ஆர்., நகர் மெயின் ரோடு, மங்கலம் ரோடு, அமர்ஜோதி கார்டன், கே.என்.எஸ்., கார்டன்.
வீரபாண்டி துணை மின்நிலையம்
காலை 9:00 மணி முதல், மாலை 4:00 வரை
குப்பாண்டம்பாளையம், வீரபாண்டி பிரிவு, நொச்சிபாளையம் பிரிவு, நொச்சிபாளையம் ரோடு பகுதிகள்.