அரகண்டநல்லூர் அருகே கஞ்சா விற்றவர் கைது
Added : ஜூலை 04, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் அருகே கஞ்சா விற்பனை செய்தவரை தனி படை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.



வீரபாண்டி பகுதியில் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா அதிக அளவில் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் விழுப்புரம் டி.எஸ்.பி., பார்த்திபன் தலைமையில் மணிகண்டன், மோகன்தாஸ் உள்ளிட்ட போலீசார் அடங்கிய தனிப்படையினர் வீரபாண்டியில் நேற்று முன்தினம் மாலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

நாராயணசாமி கோயில் அருகே கஞ்சா விற்பனை செய்த அதே ஊரைச் சேர்ந்த சிவக்குமார் மகன் சூர்யா, 19; கையும் களவுமாக பிடிபட்டார். அவரிடம் இருந்து ஏராளமான கஞ்சா பொட்டலங்களை தனிப்படையினர் பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து சூர்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X