புகார் பெட்டி.. | செங்கல்பட்டு செய்திகள் | Dinamalar
புகார் பெட்டி..
Added : ஜூலை 05, 2022 | |
Advertisement
 


மானாம்பதி வனப்பகுதி சாலை சீரமைக்க வேண்டுகோள்
திருப்போரூர் வட்டம், கொட்டைமேடு - -மானாம்பதி சாலை 4 கி.மீ., உள்ளது. திருப்போருர் வனச்சரகத்திற்கு உட்பட்ட இந்த சாலை சீரழிந்து காணப்படுகிறது. இதனால், இந்த இடத்தில் இயக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டு, மக்கள் பாதிக்கப்படுகின்றனர். வனத்துறை அனுமதி அளித்து, இந்த சாலை சீரமைக்கப்பட்டால் மானாம்பதி, மாமல்லபுரம், கல்பாக்கம், திருக்கழுக்குன்றம், தாம்பரம், நெல்லிக்குப்பம் மக்களுக்கு பெரிதும் பயன் உள்ளதாக அமையும். மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா?-- இரா.தமிழ்நிலவன், மானாம்பதி.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X