விக்ரம் படத்துக்கு வானதி வாழ்த்து
Added : ஜூலை 05, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News



கோவை : கமலஹாசனின் விக்ரம் படத்தை பார்த்துவிட்டு, பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன்.வித்தியாசமாக வாழ்த்து சொல்லியுள்ளார்,



கமலஹாசனின் விக்ரம் திரைப்படம், பெரும் வரவேற்பை பெற்று, வசூலை குவித்து வருகிறது. பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர். கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், விக்ரம் படத்தை நேற்று பார்த்துவிட்டு, தன் பங்குக்கு பாராட்டியுள்ளார்.

'சட்டசபைத் தேர்தலில் உங்களை வென்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. விக்ரம் திரைப்படம் பார்த்தேன். உங்களது கலைப்பணியால் தொடர்ந்து எங்களை மகிழ்விக்க வேண்டும் கமல்ஹாசன்' என, கிண்டல் கலந்து பாராட்டியுள்ளார்.
கடந்த 2021 சட்ட சபை தேர்தலில், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட வானதி சீனிவாசன், கமல்ஹாசனை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-ஜூலை-202208:57:09 IST Report Abuse
வீரா பிஜேபியிடம் தோற்றதை கமல் தன் வாழ்நாள் முழுவதும் மறக்க கூடாது. "ஒன்றியத்தின் தப்பாலே ஒண்ணுமில்ல இப்பலே " என்று அழுது புலம்ப வேண்டியதுதான். பெற்ற பெண்களை தேர்தல் போது நடுரோட்டில் ஆட விட்டவன் எவ்ளோ பணம் சம்பாதித்து என்ன பயன்? என்னதான் கூத்தாடி என்றாலும் இந்த அளவுக்கு கமல் போக வேண்டாம். எம் ஜி ஆர், கருணாநிதி, சிவாஜி, என் டி ஆர், அமிதாப், சத் ருக்கான், தர்மேந்திரா, விஜயகாந்த் போன்றவர்களும் அரசியலில் இருந்திருக்கிறார்கள். இவர்களில் யாராவது தன் குடும்ப பெண்களை தேர்தல் போது நடுரோட்டில் டப்பாங்குத்து ஆட வைத்தது உண்டா?கல்யாண வயதை தாண்டிய இரு மகள்களை வைத்துக்கொண்டு பெண் தோழிகளோடு சுற்றும் 60/65 வயதை கடந்த ஒருவர் நாட்டை குறை சொல்வது வேடிக்கை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X