காலை 7:00 மணி.அம்மனுக்கு பூஜை: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி., நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, விநாயகருக்கு பூஜை: காலை 7:00 மணி.ஐயப்பனுக்கு பூஜை: ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி.பக்தி சொற்பொழிவுபஜகோவிந்தம்: நிகழ்த்துபவர் - சிவயோகானந்தா, ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், ஸ்ரீமடம் சமஸ்தானம், மதுரை கிளை, 23, பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை, மாலை 6:00 மணி.
ஸ்ரீஆதிசங்கரரின் தன்யாஷ்டகம்: நிகழ்த்துபவர் - கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீ வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4 சி, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் சாலை, மதுரை, மாலை 6:30 மணி.வில்லிபாரத தொடர் சொற்பொழிவு: திரவுபதி மானம் காத்தல்: நிகழ்த்துபவர் - திருச்சி கல்யாணராமன், எஸ்.எம்.கே., திருமண மண்டபம், 12, பொன்மேனி நாராயணன் தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரகம், மாலை 6:30 மணி.பள்ளி கல்லுாரிவளர்ந்து வரும் தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் கருத்தரங்கு: லதா மாதவன் பாலிடெக்னிக் கல்லுாரி, கிடாரிபட்டி, மதுரை, பங்கேற்பு : பேராசிரியர் செல்லபாண்டியன்,
காலை 10:00 மணி.பொதுபரிதிமாற்கலைஞரின் 152 வது பிறந்தநாளை முன்னிட்டு பொது தேர்வில் தமிழ்ப்பாடத்தில் முதல்நிலை பெற்றவர்களுக்கான பாராட்டு விழா: பரிதிமாற்கலைஞர் நினைவு இல்லம், விளாச்சேரி, மதுரை, பரிசு வழங்குபவர் : மதுரை கல்லுாரி முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் கோவிந்தன், ஏற்பாடு: தேசிய மரபு அறக்கட்டளையின் உலகத் தமிழ் அருங்காட்சியக திட்டக்குழு, காலை 10:00 மணி.இலவச மருத்துவ சிகிச்சை, ஸ்ரீராமகிருஷ்ண மடம், புதுநத்தம் ரோடு, மதுரை, மாலை 5:00 மணி.த.மா.கா. நிர்வாகிகள்
ஆலோசனை கூட்டம், கட்சி அலுவலகம், காளவாசல், மதுரை, தலைமை : நகர் தலைவர் ராஜாங்கம், காலை 10:30 மணி.கார்ப்பரேட் பயிற்சி: மொஸ்க்வா ஓட்டல், தமிழ்ச்சங்கம் ரோடு, மதுரை, பயிற்சி அளிப்பவர் : சர்வதேச கார்ப்பரேட் பயிற்சியாளர் ராஜிவ் புரி, ஏற்பாடு: மதுரை மேலாண்மை சங்கம், மாலை 6:30 மணி.மருத்துவம் பல் வேர் சிகிச்சையின் நவீன முறைகள், அதன் பயன்கள் குறித்த இலவச ஆலோசனை: நளா பல் மருத்துவமனை, வல்லபாய் ரோடு, சொக்கிகுளம், மதுரை, பங்கேற்பு: டாக்டர் ஜெ. கண்ணபெருமான், காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி.