கொள்முதல் நெல் பதுக்கல் வியாபாரிகள் மீது வழக்கு | மதுரை செய்திகள் | Dinamalar
கொள்முதல் நெல் பதுக்கல் வியாபாரிகள் மீது வழக்கு
Added : ஜூலை 06, 2022 | |
Advertisement
 


மதுரை : விவசாயிகள் இல்லாமல் வியாபாரிகளின் நெல்லை கொள்முதல் செய்த சோழவந்தான், கிண்ணிமங்கலம், கொக்குளம், சாப்டூர், வால்ராஜபுரம் நெல் கொள்முதல் மைய உறுப்பினர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.ஐந்து மையங்களில் போலீசார், நுகர்பொருள் வாணிப கழக நிர்வாகிகள் ஆய்வு செய்தனர்.

இம்மையங்களில் தற்போது விவசாயிகளின் நெல் எதுவும் அறுவடை செய்யவில்லை. அதற்கு பதிலாக வியாபாரிகளின் மற்றும் விவசாயிகளின் பழைய தரமற்ற நெல்லை பதுக்கி வைத்து விற்பனை செய்ய கூறியதாக அவர்கள் மீது நுகர்பொருள் வாணிப கழக துணை மண்டல மேலாளர் புகாரின் பேரில் வழக்கு பதியப்பட்டது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X