மீனவர்களை மீட்க நடவடிக்கை சபாநாயகர் செல்வம் உறுதி.
Added : ஜூலை 06, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


காரைக்கால் : இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்கள் விரைவில் மீட்கப் படுவர் என சபாநாயகர் செல்வம் கூறினார். காரைக்கால், காசாக்குடி மேடு கிராமத்தை சேர்ந்த வைத்திலிங்கம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த ஐந்து மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். இந்த ஐந்து மீனவர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் 7 பேர் கடலில் எல்லை தாண்டியதாக, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கு நேற்று சபாநாயகர் செல்வம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மீனவர்களின் குடும்பத்தினர், மீனவர்களையும் படகை மீட்டுத்தர வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தனர்.அவர்களிடம் சபாநாயகர் செல்வம், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொடர்பு கொண்டு மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். பிரதமர் மோடியும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார் என தெரிவித்தார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X