காய்கறி வரத்து அதிகரிக்க குழு | திருப்பூர் செய்திகள் | Dinamalar
காய்கறி வரத்து அதிகரிக்க குழு
Added : ஜூலை 06, 2022 | |
Advertisement
 



திருப்பூர் : உழவர் சந்தைகளில் காய்கறி வரத்து அதிகரிக்க, வேளாண் தோட்டக்கலை அடங்கிய அதிகாரிகள் குழு அமைக்கப்பட உள்ளது.



வேளாண், தோட்டக்கலை, மலை காய்கறி, வணிகம் மற்றும் விற்பனை பிரிவு அலுவலர் தலா ஒருவர், உள்ளூர் விவசாய பிரதிநிதிகள் என, குழுவில் இடம் பெற உள்ளனர். இவர்கள், நிலவும் சிக்கல் குறித்து ஆராய்ந்து வாரந்தோறும் சனிக்கிழமை விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.குறிச்சி (கோவை), கோத்தகிரி (நீலகிரி), கமுதி, அம்பாசமுத்திரம், மணப்பாறை உட்பட உழவர் சந்தைகள், முதல்கட்ட பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X