ஓசூர் : ஓசூர் வழியாக காரில் கடத்திய, 1.25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் மற்றும் மதுபானத்தை பறிமுதல் செய்த போலீசார், டிரைவரை கைது செய்தனர்.
இதையடுத்து, டிரைவர் ஆதவனை கைது செய்த போலீசார், புகையிலை பொருட்கள், 48 கர்நாடகா மதுபான பாக்கெட்டுகள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.மேலும், வந்தவாசியை சேர்ந்த தாமோதரன், ராஜி, ஹரி, சரத், ஆரணியை சேர்ந்த சூர்யா, சஞ்சய் ஆகிய ஆறு பேரை தேடுகின்றனர்.