ஓய்வூதியர்கள் கூட்டம் | மதுரை செய்திகள் | Dinamalar
ஓய்வூதியர்கள் கூட்டம்
Added : ஜூலை 07, 2022 | |
Advertisement
 

மதுரை : மதுரையில் ஆவின் ஓய்வூதியர்கள் நலச்சங்கத்தின் தென் மாவட்ட பிரதிநிதிகள் சந்திப்பு கூட்டம் தலைவர் கணேசன் தலைமையில் நடந்தது.



செயலாளர் மாரியப்பன், பொருளாளர் ராஜசேகரன் உட்பட வெளிமாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.ஆவின் ஓய்வூதியர்களுக்கு நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற தர முதல்வர், அமைச்சர், பால்வளத்துறை செயலர் உள்ளிட்டோரை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கார்ப்பஸ் நிதியை இதுவரை செலுத்தாத ஆவின் பொது மேலாளர்களை அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் நேரில் வலியுறுத்த முடிவு எடுக்கப்பட்டது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X