உசிலம்பட்டியில் பட்டாசுக்கு தடை | மதுரை செய்திகள் | Dinamalar
உசிலம்பட்டியில் பட்டாசுக்கு தடை
Added : ஜூலை 07, 2022 | |
Advertisement
 

உசிலம்பட்டி : உசிலம்பட்டி பகுதியில் பட்டாசு வெடிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நகராட்சி தலைவர் சகுந்தலா தலைமையில் நடந்தது.



திருமண மண்டப உரிமையாளர்கள், வருவாய்த்துறை, போலீசார் பங்கேற்றனர். விழாக்கள், ஊர்வலத்தில் பட்டாசு வெடிப்பதால் பொதுமக்கள், போக்குவரத்து பாதிப்பதோடு சுற்றுச்சூழல் பாதிக்கிறது. மண்டபங்களை முன்பதிவு செய்ய வருவோரிடம் பட்டாசு வெடிக்க தடை இருப்பது குறித்து அறிவுறுத்த வேண்டும். மீறும்பட்சத்தில் போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.இதுகுறித்து அரசியல் கட்சியினருடனும் ஆலோசனை நடக்க உள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X