பொதுக்குழு கூட்டம் | மதுரை செய்திகள் | Dinamalar
பொதுக்குழு கூட்டம்
Added : ஜூலை 07, 2022 | |
Advertisement
 

உசிலம்பட்டி : உசிலம்பட்டியில் அரசு ஓய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் அலுவலர் சங்க பொதுக்குழுக் கூட்டம் தலைவர் பெரியகருப்பன் தலைமையில் நடந்தது. செயலாளர் ராசையா, பொருளாளர் ரங்கமலை மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.மத்திய அரசின் 7வது நிதிக் குழு அறிக்கைபடி ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும். எந்த மருத்துவமனையிலும் சிகிச்சை பெறும் ஓய்வூதியர்களுக்கு காப்பீட்டு திட்டம் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X