மகாலட்சுமி பாலிடெக்னிக்கில் ரூ.1,000 அரசு உதவியுடன் படிக்கலாம்
Added : ஜூலை 07, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



கடலுார் அருகே பூண்டியாங்குப்பத்தில் உள்ளது மகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லுாரி. AICTE அங்கீகாரம் பெற்ற இங்கு, DME, DEEE, DECE, CIVIL COMPUTER ஆகிய பாடப்பிரிவுகளில் மூன்றாண்டு டிப்ளமோ பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதலாம் ஆண்டிலும், பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி அல்லது இரண்டாண்டு ஐ.டி.ஐ., படித்தவர்கள் நேரடி இரண்டாம் ஆண்டில் சேரலாம்.Diploma முடித்தவர்கள் B.E., இரண்டாமாண்டில் சேர்க்கை பெறலாம்.சூழலில் காற்றோட்டமான வகுப்பறைகள், நவீன விடுதி வசதி, நவீன செய்முறை கூடங்கள், விளையாட்டு திடல்கள் மற்றும் அனைத்து ஊர்களில் இருந்தும் பஸ் வசதி, அனுபவம்மிக்க ஆசிரியர்கள். மிகக்குறைந்த கட்டணத்தில் தொழிற்பயிற்சியை வழங்குகிறது மகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லுாரி.விளையாட்டு வீரர்களுக்கு இலவச பயிற்சியும் வழங்கப்படுகிறது. எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்த தேவையில்லை. தமிழக அரசின் ஆணைப்படி அரசு பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000 உதவித்தொகை பெறுவதற்கும் வழிவகை செய்து தரப்படுகிறது.இங்கு பயிற்சியை முடிக்கும் அனைத்துபிரிவு மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது. தரமான கல்வி, சிறந்த எதிர்காலம், வேலைவாய்ப்பு ஆகியவை மிக குறைந்த கட்டணத்தில் பெறுவது 100 சதவீதம் உறுதி என, மகாலட்சுமி கல்வி நிறுவனங்களின் தலைவர் ரவி தெரிவித்தார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X