குழந்தைகளுக்கு 'சூப்பர் மைண்டு' பாடத்திட்டம்அசத்தும் வரக்கால்பட்டு ஆரோசைல்டு பள்ளி
Added : ஜூலை 07, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



கடலுார் வரக்கால்பட்டில் ஆரோசைல்டு இண்டர்நேஷ்னல் சீனியர் செகண்டரி பள்ளி அமைந்துள்ளது. இங்கு, புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னை மற்றும் ஸ்ரீ கர்மயோகி ஆகியோரின் பூரணயோக கல்வி முறை குழந்தைகளுக்கு போதிக்கப்படுகிறது.

குறைந்த வயதில் கல்வி கற்க முடியும் என்பதற்கு உதாரணமாக இப்பள்ளி விளங்கி வருகிறது. கே.ஜி., வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் சி.பி.எஸ்.சி., பாடத்திட்டத்துடன், சூப்பர் மைண்டு பாடத்திட்டம் இணைந்து கற்பிக்கப்படுகிறது. இன்டெக்ரல் கல்வி முறையில் ஆன்மிக கல்வி போதிக்கப்படுகிறது. Business management, Encyclopedic Knowledge மற்றும் Jane Austin novel pride -prejudice ஆகியன இப்பள்ளியின் சிறப்பாகும்.கடந்த ஆண்டில் நடந்த UNO கல்வி கருத்தரங்கில், பல்வேறு நாடுகளில் இருந்து 260 இண்டர் நேஷனல் பள்ளிகள் கலந்து கொண்டன. இதில் ஆரோசைல்டு பள்ளி சிறந்தப் பள்ளியாக (peer to peer learning) தேர்தெடுக்கப்பட்டது.பள்ளியில் காற்றோட்டமான சுகாதாரமான முறையில் மாணவ மாணவியர் கல்வி கற்கின்றனர். யோகா, கராத்தே, வலைப்பந்து, சிலம்பம், இசைக்கருவிகள், சதுரங்க விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கப்படுகின்றன. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் NEET, IIT, JCE போன்ற பயிற்சிகள் பாடத்திட்டத்தின்படி உடனே பயிற்று விக்கப்படுகின்றன. பள்ளியின் பேச்சு மொழியாக ஆங்கிலம் பயிற்று விக்கப்படுகிறது.இத்தகைய கல்விக் கொள்கையை திறம்பட நடத்திட ஆரோசைல்டு கல்விக் குழுமம் கடலூரில் உள்ள பெற்றோர்கள் மாணவர்கள் பயன்பெற ஒவ்வொரு ஆண்டும் கல்வியில் புதுமையை தோற்றுவிக்கின்றனர். பள்ளியின் செயல்பாடுகளையும் கல்வி முறையையும் பாடத்திட்டத்தையும் அறிய ஒவ்வொரு பெற்றோரும் பள்ளிக்கு விஜயம் செய்து ஆரோசைல்டு குழுமம் வரவேற்கிறது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X