இன்று இனிதாக (01.08.2022) சென்னை
Added : ஆக 01, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

ஆன்மிகம்

மஹோத்ஸவம்: காம்யார்த்த ஹோமங்கள். ருத்ர ஏகாதசி வஸோர்தாரா - காலை7:30முதல் முற்பகல் 11:30வரை. ஸ்ரீமத் பாகவத உபன்யாசம்: பரனுார் கிருஷ்ண ப்ரேமி சுவாமிகள் - இரவு 7:00மணி. இடம்: அயோத்யா அஸ்வமேத மஹா மண்டபம், மேற்கு மாம்பலம், சென்னை - 600 033. தொடர்புக்கு: 9840028229.
ஆடிப்பூரம்: கோமாதா பூஜை - காலை 7:20மணி. குரு பாதுகா பூஜை - காலை 10:30 மணி. மாதா புவனேஸ்வரி, அம்பாளுக்கும் வளையல் காப்பு அலங்காரம் - மாலை 5:30 மணி. இடம்: சென்னை ஓம் கந்தாஸ்ரமம், 1, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர், சென்னை - 73. தொடர்புக்கு: 94446 29570.

வாராஹி நவராத்திரி: அம்பாளுக்கு பப்பாளி பழச்சாறு அபிஷேகம் - காலை 10:00இடம்: பஞ்சமி வாராஹி சமேத மனோன்மணீஸ்வரர் அறச்சபை, எஸ்.எஸ்., மஹால் வளாகம், துளிர்காத்தம்மன் கோவில் தெரு, பள்ளிக்கரணை, சென்னை - 600100 தொடர்புக்கு: 98418 14275.

ஆடிப்பூரம்: அம்பாளுக்கு பால்குட அபிஷேகம், லலிதா சகஸ்ரநாம பாராயணம், மஹா தீபாராதனை, அன்னதானம், அருளாசி: லலிதாம்பிகா சுவாமிகள், காலை 9:00 மணி முதல். இடம்: லலிதாம்பிகை கோவில், வெற்றிவேல் நகர், ஓரத்தி பிரதான சாலை, கீழ்மின்னல், மதுராந்தகம். தொடர்புக்கு: 97899 13070.
ஆடித் திருவிழா: அம்மன் குடம் ஊர்வலம் - காலை10:00 முதல் மாலை 6:00 மணி வரை. அன்னதானம் - பிற்பகல் 1:00 மணி. இடம்: செங்கழனியம்மன் கோவில், நாராயணபுரம், பள்ளிக்கரணை, சென்னை - 600 100.
சோமவார சிறப்பு அன்னதானம்: நேரம்: பிற்பகல்1:00 மணி. இடம்: அவுடத சித்தர் மலை சிவனடியார் குழு மடம், 6 - ஏ, டேங்க் தெரு அரசன்கழனி, சென்னை - 600130. தொடர்புக்கு: 93826 64059.
ஆடிப்பூரம்: சிறப்பு அபிஷேகம் - காலை 7:00மணி. அம்பாளுக்கு வளையல் அலங்காரம் - காலை 10:00 மணி. அன்னதானம் - 11:00 மணி. இடம்: வீராத்தம்மன் கோவில், பள்ளிக்கரணை, சென்னை -100.
சொற்பொழிவு

வில்லிபாரதம்: திருச்சி கல்யாணராம பாகவதர், மாலை, 6:45மணி. இடம்: வேணுகோபால சுவாமி கோவில், கோபாலபுரம், சென்னை - 86. தொடர்புக்கு: 98404 29382.
குஹ அஷ்டபதி: மும்பை ராமகிருஷ்ண பாகவதர், மாலை 6:30 மணி. இடம்: பாலசுப்ரமணி சுவாமி கோவில், குமரன்குன்றம், குரோம்பேட்டை, சென்னை - 44. தொடர்புக்கு: 97106 43967.
பொது
மேடை நாடகம்: 'டிவி' வரதராஜன் குழுவினரின் 'காசளவு நேசம்' நாடகம் - மாலை 6:45 மணி. இடம்: மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப், முசிறி சுப்ரமணியம் சாலை, மயிலாப்பூர், சென்னை - 4. தொடர்புக்கு: 9444069292.
மருத்துவ சிறப்பு விருது வழங்கும் விழா: பங்கேற்பு: கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், மாலை 6:00 மணி. இடம்: ஓட்டல் லீ ராயல் மெரிடின், கிண்டி, சென்னை - 32. தொடர்புக்கு: 98410 42540.
கண்காட்சி: தஸ்தகார் நேச்சுரல் உற்சவ் கைத்தறி, கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை. காலை 10:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: 281/267, சங்கரா ஹால், டி.டி.கே., ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை - 18. தொடர்புக்கு: 90425 03042.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X