மக்களை தேடி மருத்துவம்: 83 லட்சம் பேர் பயன்
Added : ஆக 07, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

''தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில், 83 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் இரண்டாம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு, சென்னை சைதாப்பேட்டை, கோதமேடு பகுதியில் உள்ள, நகர்ப்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களை, அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று வழங்கினார்.

பின், அமைச்சர் அளித்த பேட்டி:தொற்றா நோய்களின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், மக்களை தேடி மருத்துவம் திட்டம் துவங்கப்பட்டது. இதில், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்களுக்கான பரிசோதனை மற்றும் மருந்துகள், அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படுகின்றன.இத்திட்டத்தில் மகளிர் சுய உதவி குழு மற்றும் தன்னார்வலர்கள் என, 10 ஆயிரத்து 969 பெண்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், 463 இயன்முறை மருத்துவர்கள் குழுக்கள், மாநிலம் முழுதும் செயல்பட்டு வருகின்றன.மேலும் மருத்துவமனைகளிலும், 2,892 நர்ஸ்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இத்திட்டத்தில், 83.24 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். சென்னையில் மட்டும் 5.80 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X