நிர்வாகிகள் பொறுப்பேற்பு | மதுரை செய்திகள் | Dinamalar
நிர்வாகிகள் பொறுப்பேற்பு
Added : ஆக 08, 2022 | |
Advertisement
 

உசிலம்பட்டி : உசிலம்பட்டி நகர் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு முன்னாள் பன்னாட்டு இயக்குநர் சங்கர் தலைமையில் நடந்தது. மாணிக்கம் தலைமையில் புதிய நிர்வாகிகள் பதவியேற்றனர். மாவட்டத் தலைவர் மணிகண்டன் சேவைத் திட்டங்களை துவக்கி வைத்தார். முன்னாள் ஆளுநர்கள் அறிவழகன், குருமூர்த்தி, நந்தகுமார் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X