மாணவர் சேர்க்கை கலந்தாய்வு செங்கை கல்லுாரியில் துவக்கம்
Added : ஆக 09, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



செங்கல்பட்டு ; செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லுாரியில், மாணவர் சேர்க்கைக்கான இட ஒதுக்கீடு நேற்று துவங்கியது.செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லுாரியில் பி.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு, அரசியல் அறிவியல்; பி.எஸ்சி., - பி.காம்., - பி.சி.ஏ., உள்ளிட்ட 12 இளங்கலை படிப்புகளுக்கு, 1,200 இடங்கள் உள்ளன.நடப்பு 2022- - 23ம் கல்வியாண்டில், கல்லுாரியில் சேர, 9,600 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு, 6,324 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

இந்த ஆண்டு அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.கல்லுாரியில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டு, தேசிய மாணவர் படை, சிறப்பு பிரிவு இட ஒதுக்கீடு அடிப்படையில், அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் நேற்று, முதல்வர் சிதம்பர விநாயகம் தலைமையில், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடந்தது.

இதில், 47 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.தொடர்ந்து வரும் 10, 11, 12, 13, 16, 17, 18, 20 ஆகிய தேதிகளில் முதற்கட்ட கலந்தாய்வு நடக்கிறது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு, 22 முதல் 24ம் தேதி வரை நடக்கிறது.கலந்தாய்வுக்கு வரும், மாணவர்கள் காலை 10:00 மணிக்குள், பெற்றோருடன் வர வேண்டும். www.rvgartscollege.in கல்லுாரி இணையதளத்தில் தரவரிசை பட்டியலை தெரிந்துகொள்ளலாம் என, கல்லுாரி நிர்வாகம் தெரிவித்தது.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X