திருவண்ணாமலை சாலையில் ஆக்கிரமிப்பை அகற்ற முடிவு
Added : ஆக 09, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



செஞ்சி : செஞ்சியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.டி.எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, டி.எஸ்.பி., பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் தங்கம், அப்பண்டை ராஜன் முன்னிலை வகித்தனர். சிறப்பு உதவி சப் இன்ஸ்பெக்டர்கள் பலராமன், முருகன் மற்றும் வணிகர் சங்கம், சேம்பர் ஆப் காமர்ஸ், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், திருவண்ணாமலை சாலையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள பெயர் பலகை மற்றும் விளம்பரங்களை அவர்களாகவே உடனடியாக அகற்ற வேண்டும். தவறினால் போலீசார் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி வழக்குப் பதிவு செய்யப்படும்.சாலைகளில் குறிப்பிட்ட நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் சரக்கு வாகனங்களை நிறுத்தி பொருட்களை இறக்கக் கூடாது. அடுத்த சில தினங்களில் திருவண்ணாமலை சாலையில் ஆக்கிரமிப்பை அகற்றுவது என முடிவு செய்யப்பட்டது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் வேலூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X