இருளில் மூழ்கும் மதுரை நகர் தெருக்கள்; மின் விளக்கு ஒப்பந்தம் எடுக்க ஆளில்லை
Updated : ஆக 10, 2022 | Added : ஆக 10, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News


மதுரை : மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெரு விளக்குகளை பராமரிக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டும் யாரும் ஆர்வம் காட்டாததால் தெருக்களில் இருள் மிரட்டுகிறது. மாநகராட்சி வார்டுகளில் தெரு விளக்கு கம்பம் பொருத்துதல், மின் இணைப்பு கொடுத்தல் பணியை மின்வாரியம் செய்கிறது. தெரு விளக்குகளை பராமரிப்பது, பழுதுநீக்குவது, புதிதாக பொருத்துவது உள்ளிட்ட பணிகளை மாநகராட்சி செய்கிறது.

இப்பணிகளை மேற்கொள்ள கோவை நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் எடுத்திருந்தது. ஒப்பந்த காலம் முடிந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் மாநகராட்சி புதிதாக ஒப்பந்தப்புள்ளி கோரியது. இதுவரை யாரும் ஆர்வம் காட்டவில்லை.ஏற்கனவே எல்.இ.டி., விளக்குகளில் போதிய வெளிச்சம் இல்லாததால் இரவில் இருள் சூழ்ந்து கிடக்கிறது. விளக்குகளை பழுது நீக்குவதிலும் இழுபறி நீடிக்கிறது.

இந்நிலையில் தெரு விளக்கு பராமரிப்பு ஒப்பந்தம் தாமதமாகுவதால் முக்கிய ரோடுகள், தெருக்களில் பழுதான விளக்குகளால் இரவில் இருள் நீடிக்கிறது. இதனால் வழிப்பறி, திருட்டு நடக்கிறது.எனவே புதிதாக டெண்டர் எடுக்கும் நிறுவனத்திடம் வெளிச்சமான விளக்குகளை பொருத்த, முறையாக பராமரிக்க மாநகராட்சி உத்தரவிட வேண்டும். மாநகராட்சியுடன் மின்வாரியம், மின் விளக்கு பராமரிப்பு ஒப்பந்த பணியாளர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,ஈரான்
11-ஆக-202204:28:50 IST Report Abuse
Manian 40% கட்டிங்கும் கொடுத்து மாசாம் 20% மாமூல் கொடுக்க நாங்க அம்பானியா இல்லை அதானியா? ஏங்க உள்ளூர் கம்யூனிஸ்டி வெங்கடேன் எம்.பி அரசியல்கள்வாதி சங்கமே இந்த காண்டிராக்கெட்டை எடுத்துக்கலாமே ஏற்கனவே சூடு பட்ட ஏகாம்பரம் குளு.
Rate this:
Cancel
10-ஆக-202213:41:30 IST Report Abuse
Surya krishnan not only Street lights even houses also facing power cuts.
Rate this:
Cancel
10-ஆக-202207:19:16 IST Report Abuse
Gopalakrishnan S ஒப்பந்தப்புள்ளிகளை விடியாத சுடாலின் குடும்பத்திற்கு மட்டுமே தர வேண்டும். மற்றவர்கள் கிட்ட நெருங்கவே கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X