மழை நீர் கலந்த குடிநீர் வினியோகம் அந்தியூர் அருகே மக்கள் மறியல்
Added : ஆக 10, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

மழை நீர் கலந்து குடிநீர் வினியோகிப்பதை கண்டித்து, அந்தியூர் அருகே மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அந்தியூர் யூனியன், சின்னதம்பிபாளையம் பஞ்., அந்தியூர் - மலைக்கருப்புச்சாமி கோவில் சாலையில், அந்தியூர் காலனி பஸ் நிறுத்தம் அருகில், 100க்கும் மேற்பட்ட மக்கள், நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்தியூர் போலீசார், பஞ்., தலைவர் சுமதி தவசியப்பன், மக்களிடம் பேச்சு வார்த்தை
நடத்தினர்.

அந்தியூர் காலனி யில், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. இதன் மேல்பகுதி சேதமடைந்துள்ளதால், மழை நீர் கலந்து விடுகிறது. மக்களுக்கு அப்படியே வினியோகம் செய்யப்படுவதால், பயன்படுத்த முடியவில்லை. இதை சரி செய்ய பலமுறை பஞ்., நிர்வாகத்திடம் வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதை கண்டித்து, மறியலில் ஈடுபடுவதாக தெரிவித்தனர். ஒரு மாதத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறவே, மக்கள் கலைந்து சென்றனர்.
இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X