வரும் 16ல் 'அம்சமான ஆடி' விற்பனை நிறைவு : வாடிக்கையாளருக்கு கல்யாண் சில்க்ஸ் அழைப்பு
Added : ஆக 10, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

ஈரோடு, சேலத்தில் உள்ள, கல்யாண் சில்க்ஸில், 'அம்சமான ஆடி' விற்பனை, வரும், 16ல் நிறைடைகிறது.
இதுகுறித்து, அந்நிறுவனத்தினர் கூறியதாவது: கல்யாண் சில்க்ஸில், 'அம்சமான ஆடி' விற்பனை நடந்து வருகிறது. இதனால், பல்வேறு வித கலெக்ஷன்கள் குவிக்கப்பட்டுள்ளன.
இந்த விற்பனை, வரும், 16ல் நிறைவடைகிறது. இதற்காக, 50 சதவீத தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இதற்கு காரணம், சொந்த உற்பத்தி யுனிட்டின் தயாரிப்பு, மில்களின் தயாரிப்பு என்பதால், அதில் கிடைக்கும் லாபத்தை வாடிக்கையாளருடன் பகிர்ந்து கொள்கிறோம். சில கடைகளில், பழைய, 'ஸ்டாக்'குகளை தள்ளுபடி விலையில் விற்கின்றனர். இங்கு அனைத்துமே புது ஆடைகள்தான்.

இந்த ஆண்டின் புது கலெக்ஷன்கள், கல்யாண் சில்க்ஸில் உள்ளன. இந்த கால இளசுகளுக்கு, ட்ரெண்டிங் டிசைன், ஆண்கள், பெண்கள் விரும்பும் விதவித ஆடை ரகங்கள், குட்டீஸ்களுக்கு கலக்கல் செலக்ஷன்கள்
உள்ளன.
முக்கிய நகரங்களில் இருந்து பட்டுப்புடவைகள் திருமணங்களுக்காகவே வடிவமைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளன. பனாரஸ் சில்க், கோரா, காஞ்சிபுரம், ஆரணி, பட்டோலா, போச்சம்பள்ளி, உப்படா, மைசூர், சீமாவரம், நாராயண்பேட்டை, ராஜமுந்திர சில்க் உள்ளிட்ட விசேஷ பட்டுப்புடவைகள் ேஷாரூமை அலங்கரிக்கின்றன. இதனால், வாடிக்கையாளர்கள் பயன் படுத்திக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X